பாதங்களில் பூக்கள் தூவி உன்னைக் கட்டியணைத்து
உலகம் மறப்பேன்
என் கண்ணீன் மறைக்க பிழை வந்ததோ
என் கூக்குரல் தடுக்க புயல் வந்ததோ
எந்தன் காதலை உன் மனம் மறந்ததோ
என் கண்ணீன் மறைக்க பிழை வந்ததோ
என் கூக்குரல் தடுக்க புயல் வந்ததோ
எந்தன் காதலை உன் மனம் மறந்ததோ
காலத்தால் அன்பை மறந்தால்
நட்பினால் என் உறவை இழந்தால்
செந்தும் உதிரம் பேசுமா
சிரித்து பேசும் மொலிகள் மறந்தால்
காதல் கூறும் வதிகள் துளைத்தால்
முதல் காதல் கண்ணீரில் மிதக்குதே
வெள்ளம் வந்து மூழ்க மறுக்குதே
எண் கண்ணீர் மறைக்க மழை வந்ததோ
என் கூக்குரல் தடுக்க புயல் வந்ததோ
எந்தன் காதலை உன் மனம் மறந்ததோ
என் கண்ணீர் மறைக்க மழை வந்ததோ
என் கூக்குரல் தடுக்க புயல் வந்ததோ
எந்தன் காதலை உன் மனம் மறந்ததோ
எந்தன் காதலை உன் மனம் மறந்ததோ
என்னை மட்டும் உயிராய் கொண்ட காதல் இன்று இல்லை
எனக்காக உயிரையும் கொடுக்கும் ஜிவன் இன்று இல்லை
எனது காதல் பொய் காவியம் ஆனதோ
எழுதிவிட்ட பின்னே காதல் கசக்கதோ
என்னை மட்டும் உயிராய் கொண்ட காதல் இன்று இல்லை
பெளினே உன் நண்பை என்னி ஏங்கி தவிக்கிறேன்
நல்ல இரவில் நேரம் பார்த்து தூக்கம் மறக்கிறேன்
என் கண்ணீர் மறைக்க மழை வந்ததோ
என் கூக்குரல் தடுங்க புயல் வந்ததோ
எந்த காதலை உன் மனம் மறந்ததோ
என் கண்ணீர் மறைக்க மழை வந்ததோ
என் கூக்குரல் தடுங்க புயல் வந்ததோ
எந்த காதலை உன் மனம் மறந்ததோ
என் கூக்குரல் தடுங்க புயல் வந்ததோ