அருஞ்ஞானப் படமாக அமுதூரும் கடலாக
வருவோனே காவடிகள்
வரிசெய்யிடும் காட்சியை காணும் ஐயா
ஆடு, காவடி, அரோகரா, சேவல், காவடி, அரோகரா
சம்ப, காவடி, அரோகரா, சர்க்கரை, காவடி, அரோகரா
பால் காவடி, பன்னீர் காவடி, பூ காவடி, பொன்னீன் காவடி, வேல் காவடி
வருகுதுபார் அரோகரா
வால் காவடி, பன்னீர் காவடி, பூ காவடி, பொன்னீன் காவடி, வேல் காவடி
வருகுதுபார் அரோகரா
உடனடி யாரின் துயர் தீர்க்கும் வேலா
உடனடி யாரின் துயர் தீர்க்கும் வேலா
உன்னை பாடி ஆடி வந்தோமே அரோகரா
உன் பகைம் முன்னே வேலாவாய் கண்டா
உண் பத்தர் முன்பாலாவாய் அரோகரா
பால் காவடி, பன்னீர் காவடி, பூ காவடி, பொன்னீன் காவடி, வேல் காவடி
வருகுதுபார் அரோகரா
உடனடி யாரின் துயர் தீர்க்கும் வேலா
உன்னை பாடி ஆடி வந்தோமே அரோகரா
இழனீர் காவடி, அரோகரா ரட்டைக் காவடி, அரோகரா
எத்தனை எத்தனை காவடிகள் உனக்கு
இனிதானா காட்சிக் காண இருவிழிகள்
போத வில்லை இருந்தம் ஐயா கொள்ள இன்பம் எனக்கு
மயிழ் காவடி, அரோகரா மச்ச காவடி, அரோகரா
வகை வகையாய் காவடிகள் பாரும்
வருகிந்த வக்தருக்கு வர மருளும் சன்முகனே
உன்னால் தான் வாழ்கிறது ஊரும்
ஆடும் காவடி, ஐயன் காலடி, ஆயிரமாய் சேருத ராய்ர ரோகரா
பூக்கும் கூவெல்லாம், வேலன் தோளிலே
மாலையாக மாறுத ராய்ர ரோகரா
மாலையாக மாறுத ராய்ர ரோகரா
பால்கா வடி, பன்னீர் காவடி, பூக்கா வடி, பொன்னீன் காவடி, வேல் காவடி
வருதுது பார், ரோகரா
உவன் அடிாரின் துயர் திற்கும் மேலா
உன்னால் பாடியாடி வந்தோமே ரோகரா
வேல்க் காவடி, ரோகரா, வெத்திரிக்க் காவடி, ரோகரா
முள் கூட மலராகும் உனக்கு
சொல் கூட்டி, பாடுகிறேன்
சுந்தரனே இனி என்றும் சொர்க்கம் தான் சொர்குக்கம் அய்யா எனக்கு
சந்தனக் காவடி, ரோகரா, திறு நீர் காவடி, ரோகரா
பத்தர் ஏன்தும் காவடிகள் பாரும்
ஆலமரம் போலிருந்து ஆள்வின்ற கந்தணடி
அனைவருக்கும் நிழலாக மாறும்
கேட்டும் வரமெல்லாம் பத்தர் கேட்டதும்
கிடைத்திட வேண்டுமையா ரோகரா
காக்கும் அவையகரம் அடி அவரைத் தாங்கி
காக்கும் அவையகரம் அடி அவரைத் தாங்கி
காத்திடவேண்டுமையா ரோகரா
காத்திடவேண்டுமையா ரோகரா
பால் காவடி பன்னியிர் காவடி, மூக் காவடி,
பொண் நீர் காவடி, வேல் காவடி வருகிறதுப்பார்
அரோகரா
உலர்நடியாரின் துயத்திருக்கும் வேலா
புனைப் பாடி, ஆடி, வந்தோமே அரோகரா
அரோகரா
வெள்ளி காவடி அரோகரா, ரத்தின காவடி அரோகரா
பையிர்சாக வருகிறது உனக்கு
வேல் வேல் என்னும் ஓளி விண் முட்டை கேட்கிறது
வெளி மூட தோனது எயா எனக்கு
முத்துப் காவடி அரோகரா, வைரக் காவடி அரோகரா
படை படையாய் அரோகரா பக்தர்களைப் பாரும்
விழுந்தவர்கள் எழுந்து நிற்க
வேல் எடுத்து வருபவனை
விழியெல்லாம் மழைநீராய் மாரும்
கூடு மருடிலே பாடும் இசையலாம்
குந்திரேரம் வேணுமையா அரோகரா
நாணும் பக்தரின் அலிவெலாம் தீர்ந்தின்றி
நலம் கூட வேணுமெய்யா அரோகரா
நலம் கூட வேணிமையா அரோகரா
பால் காவடி பன்னீர் காவடி பூக்காவடி பொன்னின் காவடி
வேல் காவடி வருகுதுபார் அரோகரா
உடன் அடி யாரின் துயர் தீர்க்கும் வேணா
உனைப் பாடி ஆடி வந்தோமே அரோகரா