அருள்தரும் உமையாலே
அருள்தரும் உமையாலே ஆதீசிவன் தன்மகலே
வாழ்க்கை என்னும் வட்டத்திலே என்னைப் படைத்தே மாதாவே
அம்மா பைர்விலைந்த பூமியிலே பகையான வாழ்க்கையிலே
என்னி உன்னைப் பாடுறேன் அலையத்த தினமும் நாடுறேன்
அம்மா என்னி உன்னைப் பாடுறேன் அலையத்த தினமும் நாடுறேன்
அம்மா பைர்விலைந்த பூமியிலே பகையான வாழ்க்கையிலே பகையான வாழ்க்கையிலே
பயிர் விலைந்த பூமியிலே பகையான வாழ்க்கையிலே
எழ்மையாய் நான் பிறந்தேன் இந்த புவிலே
எழ்மையாய் நான் பிறந்தேன் உந்தன் புவிலே
என்னியே நானும் வந்தேன் உந்தன் நதியிலே
அம்மா என்னியே நானும் வந்தேன் உந்தன் நதியிலே
எத்தனையோ வேதனைகள் எந்தன் மனதியிலே
எத்தனையோ வேதனைகள் எந்தன் மனதியிலே
நான் சொல்லவே ஓடி வந்தேன் உந்தன் நதியிலே
அம்மா சொல்லவே ஓடி வந்தேன் உந்தன் நதியிலே
பயிர் விலைந்த பூமியிலே பகையான வாழ்க்கையிலே
எண்ணி எண்ணி உன்னைப் பாடுறேன்
நான் உன் அளையத்த தினமும் நாடுறேன்
அம்மா, பட்டம் பதவி
அம்மா, பட்டம் பதவி பெற்றதில்லை தாயே
அம்மா, பட்டம் பதவி பெற்றதில்லை தாயே
உன்னை நம்பியே வந்த மைந்தன் பெற்றதில்லை தாயே
மலையனூர் கோபில் கொண்ட மலையனூர் ஆத்தா
அம்மா வாசரா திரியில் என் குறையை கேட்டா
அவை அம்மா வாசரா திரியில் என் குறையைக் கேட்டா
என் குறையைக் கேட்ட பைர்விலைந்த பூமிலே பகையான வாழ்க்கையிலே
என்னி என்னி உன்னை பாடுறேன் நான் அளையத்த தினம் உணாடுறேன்
அம்மா என்னி என்னி உன்னை பாடுறேன் நான் அளையத்த தினம் உணாடுறேன்
அம்மா சொந்த பந்தம் இருந்தோம் சொத்து சோகம் இருந்தோம்
சொந்த பந்தம் இருந்தோம் அம்மா சொத்து சோகம் இருந்தோம்
நிம்மதியே கொஞ்சம் தாயம் அம்மா நிம்மதியே கொஞ்சம் தாயம்
நான் நினைத்தவரும் இங்கே பாரம்நாயே நான் நினைத்தவரும் இங்கே
காசி இருந்து என்ன பலன்
காசி இருந்து என்ன பலன்
நம்மா சொந்தம் இருந்து என்ன பலன்
நிம்மதியும் தொஞ்சம் தாயமா
எனக்கு நிம்மதியே கொஞ்சம் தாயமா
அம்மா நிம்மதியே கொஞ்சம் தாயமா
எனக்கு நிம்மதியே கொஞ்சம் தாயமா
குடிய இருந்தவங்க பூட்டமா செந்தவங்க
யாரே நான் நம்பி போவேன அம்மா
எங்க நம்பக்குடிய தேயவ் நீ அம்மா
அம்மா யாரே நான் நம்பி போவேன அம்மா
நான் நம்பக்குடிய குடிய τον்னம்
பைர்விலைந்த பூமியிலே பகையான வாழ்க்கையிலே
அண்ணையே என்னி பாடுறேன் நான் அனுதினம் கோவில தேடுறேன்
அம்மா அண்ணையே என்னி பாடுறேன் அனுதினம் கோவில தேடுறேன்
மழையங்கூருடையலையிலே மருள ஆடி வந்தவளே
மழையங்கூருடையலையிலே மருள ஆடி வந்தவளே
உன்னையே தேடி வந்தேன் மனக்கவளை பிற்றவளே
அம்மா
உன்னையே தேடி வந்தேன் மனக்கவலை தீதவலே
சொந்த பந்தம் நம்பி போனேன் சில காலம்மா
சொந்த பந்தம் நம்பி போனேன் சில காலம்மா
நீய் சொந்தமே நீதான் என்று புரிந்ததும்மா
எனக்கு சொந்தமே நீதான் என்று புரிந்ததும்மா
காசிருக்கும் பணம் இருக்கும் மனிதரிடும் காலும்
காசிருக்கும் பணம் இருக்கும் மனிதரிடும் காலும்
ஏது இருந்தாயே போதும் அவன் நிலைத்திருப்பா நாளும்
அது எது இருந்தாயே போதும் அன்னை நினைத்திருப்பா நாளும்
நிலைத்திருப்பா எந்தனாலுமே
அம்மா நிலைத்திருப்பா எந்த நாலுமே
அருள கொடுத்திருப்பா எந்த நேரமே
அருளே கொடுத்திருப்பா எந்த நேரமே
அம்மா பைர் விலைந்த பூமியிலே பகையான வாழ்க்கையிலே
எண்ணி எண்ணி உன்னை பாடுறேன்
நான் உன் அலையத்த தினம் உன்னாடுறேன்
அம்மா பைர் விலைந்த பூமியிலே பகையான வாழ்க்கையிலே
எண்ணி எண்ணி உன்னை பாடுறேன்
நான் உன் அலையத்த தினம் உன்னாடுறேன்
தோப்பி இருந்து தோட்டம் இருந்து மண்ணி இருந்து என்ன பலன்
மலைய நூரா தான் பாட்டா மகிவை சேரும் உந்தன் பலன்
மலைய நூரா தான் பாட்டா மகிவை சேரும் உந்தன் பலன்
பாவத் தே செய்யாதே
பாவத் தே செய்யாதே
பழிக்கு ஆளு ஆகாதே
பாவத்தே செய்யாதே
நீ பழிக்கு ஆளு ஆகாதே
மலையனூரு எல்லைக்கு
அனந்தமா போய்ப்பார்
மலையனூரு எல்லைக்கு
எங்க அனந்தமா போய்ப்பார்
குஞ்சலிலே ஏறி ஆடும்
மலையனூரு ஆத்தா
குஞ்சலிலே ஏறி ஆடும்
மலையனூரு ஆத்தா
ஆத்தாவே என் மனை
மனக்குரையில் கேட்டா
ஆத்தாவே என் மனை
மனக்குரையில் கேட்டா
மனக்குரையில் கேட்டா
என் மனத திறந்து பார்த்தா
மனக்குரையில் கேட்டா
என் மனத திறந்து பார்த்தா
அருளோடு அசிர்வாதம்
தினமும் அருளம் கேட்டா
அவன் அருளோடு அசிர்வாதம்
தினமும் வழங்கிச் சேத்தா
அண்ணயே என்னி பாடுறேன்
காளையத்த தினமு அழுறேன்
அம்மா அண்ணயே என்றி பாடுறேன்
காளையத்த தினமு அழுறேன்
பொன்னோடு பொருளோடு இருந்த பூகிழ் பேச உலகும்
கொன்னோடு புகழ் ஓடி இருந்த புகழ் பேசும்
மன்னோடு போவதே அந்தன் மனது
மன்னோடு போவதே அந்தன் மனது
கேக்கும்
மன்னோடு போயிட் சேரோம் மாணிரனின் உடலு
அங்க ஒரு தடவ
அங்க ஒரு தடவை மலையனூர போய் நீ ஒன்னாடிடு
பிறந்த ஜன்மம் பகைத் தீருமேன்
அம்மா பிறந்த ஜன்மம் பகைத் தீருமேன்
இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் புரியுமேன்
பிறந்த வாழ்க்கைக்கு அர்த்தம் புரியுமேன்
பயிர் விலைந்த பூமியிலே பகையான வாழ்க்கையிலே
அண்ணையே என்னி பாடுறேன்
நா அலயத்த நடனம் நாடுறேன்
அம்மா அலயத்த தினம் நாடுறேன்
அம்மா அலயத்த தினம் நாடுறேன்