பொண்ணு மாப்பிள்ளே ஒன்னாம் போகுது, גுகுகுகு வண்டிலே,
ஒருதமான புதுஜோடி போகுது, குபுகுகு வண்டிலே.
அக்கம் பக்கமே பாத்து பாத்து, அது வெட்டப் படுது பாரு,
பொண்ணு வெட்டப் படுது பாரு,
அக்கம் பக்கமே பாத்து பாத்து, அது வெட்டப் படுது பாரு,
பக்கத்தில் இருக்குற மாப்பிள்ளை துரைக்கே சிரிப்பு வருது பாரு
சும்மா சிரிப்பு வருது பாரு
பக்கத்தில் இருக்குற மாப்பிள்ளை துரைக்கே சிரிப்பு வருது பாரு
சும்மா சிரிப்பு வருது பாரு
பொண்ணு மாப்பிள்ளே ஒன்னா போகுது சிகிசிகு வண்ணிலே
ஒருத்தமான புதுஜோடி போகுது குபுகுபு வண்ணிலே
அம்சொம் உள்ள ராஜாத்திப்போல் அழகு ஜொலிக்கிதுங்க
கொண்ணு அழகு ஜொலிக்குதுங்க
அம்சொம் உள்ள ராஜாத்திப்போல் அழகு ஜொலிக்கிதுங்க
கொண்ணு அழகு ஜொலிக்குதுங்க
அதுக்குத் தகுந்த மாப்பிள்ளை சிங்கம் யோகக்காரருங்க
நல்ல யோகக்காரருங்க
அதுக்குத் தகுந்த மாப்பிள்ளை சிங்கம் யோகக்காரருங்க
நல்ல யோகக்காரருங்க
பொன்னு மாப்பிள்ளே ஒன்னா போகுது
ஜிகு ஜிகு வண்ணிலே
ஒரு தமாரப் புரி ஜோடி போகுது
குகுகு குகு வண்ணிலே
இந்தின் போலவே நென்சிக்குள்ளே என்ன ஓடுதுங்க
நெரையே என்ன ஓடுதுங்க
இந்தின் போலவே நென்சிக்குள்ளே என்ன ஓடுதுங்га
நெரையே என்ன ஓடுதுங்க
அதை எடுத்து சொல்லவே பயந்து பயந்து கண்கள் பேசுதுங்க
அவங்க கண்கள் பேசுதுங்க
அதை எடுத்து சொல்லவே பயந்து பயந்து கண்கள் பேசுதுங்க
அவங்க கண்கள் பேசுதுங்க
மனசு போல் சேர்ந்த மாப்பிள்ளை பொன்னும் மாத்து புரையாத தங்கம்
இது சொந்தமாராத வந்தம்
நல்ல எழத்து சம்மந்தம்
இது சொந்தமாராத வந்தம்
இது நல்ல எழத்து சம்மந்தம்
நல்ல எழத்து சம்மந்தம்