What do you want to listen to?
Song
Vaarahi Manasasmarami
MAHARAJAPURAM RAMU
0
Play
Lyrics
Uploaded by86_15635588878_1671185229650
வாராகித்தாயே
வையகம் காத்திட்டும் நாயகினியே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
ஐயம் அகற்றிடும் சன்கரினியே
வந்தனு தம்திடு வாராகித்தாயே
அவயம் அளித்திடும் சாம்பவினியே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
ஓங்காரினியே வாராகித்தாயே
வந்தனு தம்திடு வாராகித்தாயே
கூப்பிட்ட குரலுக்கு வருமவள் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
நவக்கோணச் சக்கரம் அவர்ந்தவள் நீயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
நானிலம் காத்திடும் இசுவரி நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
கரம் கொண்டு காத்திடும் சூலினி நீயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
மகவரகியும் நீதானம்மா
வந்திடு வந்திடு வாராகித்தாயே
வந்திடு வந்நிடு வாராகித்தாயே
மந்தரச் வரூப்பினி நீதானம்மா
வந்தரு தந்திடு வாராகித்தாயே
யாகத்தை எப்பிடும் தேவியும் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
வெள்வித்தியில் எழுந்தருல் வாயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
பஞ்சமினாயகி நீதானம்மா
வந்திடு வந்திடு வாராகித்தாயே
வைரவையும் நீயே வாராகித்தாயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
பிரபஞ்சம் ஆள வந்தவள் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
தஞ்சம் அடைந்தோம் வாராகித்தாயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
ஆதி வராகியே வார்த்தாளிமாயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
லகு வராகியே வாராகித்தாயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
கட்பக விட்சம் நீதானம்மா
வந்திடு வந்திடு வாராகித்தாயே
சத்தியம் காக்கும் தெய்வம் நீயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
சாங்கரி தேவியும் நீதானம்மா
வந்திடு வந்திடு வாராகித்தாயே
சிம்ம ரூபினி வாராகித்தாயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
உக்ர ரூபினி வாராகித்தாயே
வந்தரு தங்கிடு வாராகித்தாயே
யமபயம் போக்கிடும் தாரணியே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
பக்தரு கருளும் பரிபூரணியே
வந்தரு தங்கிடு வாராகித்தாயே
நாரணன் சோதரி நாராயணியே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
மகிஷாரூட வாராகித்தாயே
வந்தரு தங்கிடு வாராகித்தாயே
அச्வாரூட வாராகித்தாயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
உண்மத்த பைரவி வாராகித்தாயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
உலகேடும் காத்திடும் தாயும் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
புவனங்கள் காத்திடும் உபதேசி நீயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
அட்டவராகி தாயும் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
இஷ்டவராகி மாயே நீயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
துஷ்ட நிக்கரகம், செய்பவள் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
துர்மார்கம் அழித்திடும் நாயகி நீயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
சன்மார்கம் வளத்திரும் சாம்பவி நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
சாமுண்டி தேவியே வாராகித்தாயே
வந்தனு தந்திடு வாராகித்தாயே
செண்டப் பிரச்செண்ட வார்த்தாளியே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
சிவசக்தி வடிவமை வாராகித்தாயே
வந்தனு தந்திடு வாராகித்தாயே
இரிச்சக்ரரதமேறி வருபவள் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
முக்கோனச்சக்ரத்தில் அமர்ந்தருவாயே
வந்தனு தந்திடு வாராகித்தாயே
அஞ்சம் இல்லா நெஞ்சம் கொண்டவள் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
எங்கும் எதிலும் இருப்பவள் நீயே
வந்தனு தம்திடு வாராகித்தாயே
பொங்கும் மங்களம் தருபவள் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
மனதில் குடிக்கொண்ட வாராகித்தாயே
வந்தனு தம்திடு வாராகித்தாயே
கர்ப்பனை கெட்தா அர்ப்பூதம் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
கர்ப்பக விளைக்ஷம் ஆனவள் நீயே
வந்தனு தம்திடு வாராகித்தாயே
இம்பப்பேருக்காய் இருப்பவள் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
சத்தியம் காட்கும் சத்தியவதியே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
சொன்ன சொல்காக்கும் உத்தமினியே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
சொந்தமும் நீயே வந்தமும் நீயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
பஞ்சத்தை போக்கிடும் பஞ்சமூகியே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
இம்பத்தை போக்கிடும் வார்த்தாளினியே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
வெங்கை வடிவத்தில் வருபவளியே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
சஞ்சலம் போக்கிடும் மாலினி நீயே
வந்தரு தம்திடு வாராகித்தாயே
சங்கடம் நிக்கிடும் சூலி நினியே
வந்தரு தம்திடு வாராகித்தாயே
இகையின் உருவே வாராகித்தாயே
வந்தரு தம்திடு வாராகித்தாயே
பகையினை மாய்க்கும் மர்த்தி நினியே
வந்தரு தம்திடு வாராகித்தாயே
உதிரை மீது வலம் வருவாயே
வந்தரு தம்திடு வாராகித்தாயே
சமத்துவம் காக்கும் சஞ்ஜீவினி நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
சமர சமார்க்கம் அருள் பவள் நீயே
வந்தரு தம்திடு வாராகித்தாயே
மீன் விழிக் கொண்ட மீனாட்சி நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
காக்கும் கரம் கொண்ட காமாக்ஷினியே
வந்தரு தம்திடு வாராகித்தாயே
காசினி ஆளும் விசலாச்சினியே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
முருமாரி வருகின்ற கருமாரினியே
வந்தரு தம்திடு வாராகித்தாயே
அடியார் கருளும் பகபதினியே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
மங்கல சேல்வி மங்கமாயினியே
வந்தரு தம்திடு வாராகித்தாயே
அற்புதம் குரியும் கர்ப்பகம் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
கோல வடிவே கோல விழியே
வந்தரு தம்திடு வாராகித்தாயே
அங்கையற்கண்ணி மங்கையும் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
பூமுகம் கொண்ட முவனை சுரித்தாயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
தீபத்தின் சுடரே திருமகழ் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
கலைகளில் நிலையே கலை மகள் நீயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
மானிலம் போற்றும் அலைமகழ் நீயே
தாய் எனக்காக்கும் தலைமகழ் நீயே
அஞ்சுகமே ஏங்கள் அலைமகழ் நீயே
வாக்கினில் ஞ்மை தருபவள் நீயே
வார்த்தையில் ஜாலம் புரிபவள் நீயே
வந்திடு வாராகித்தாயே
ஐசுவரியம் தந்திடும்
லட்ஷ்மியும் நீயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
பிள்ளை தமிழ் பேசும்
கிள்ளை மோழியே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
சங்க தமிழ் பேசும் சங்க வினியே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
சத்ரு சம்மாரினி வாராகித்தாயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
சங்கடய் அரினி வார்த்தாளிமாயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
செல்வ வழம் தரும் செல்வராய்னியே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
சித்திகள் தந்திடும் சித்ரூபினியே
வந்தனு தம்திடு வாராகித்தாயே
ஜாலம் பூரியும் ஜுவாலா முகியே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
நீல சரஸ்வதி தாயும் நீயே
வந்தனு தம்திடு வாராகித்தாயே
நீல்பி சும்பருணும் நீல வேணியே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
அண்டச்சராச்சரம் நிறைந்தவள் நீயே
வந்தனு தம்திடு வாராகித்தாயே
பஞ்ஜமி பைரவி பார்வதி நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
காளி பயங்கரி சூலினி துர்கை
வந்தனு தம்திடு வாராகித்தாயே
சர்வரோகனி வாரணி நீயே வந்திடு வந்திடு வாராகித்தாயே
மூகனை அழித்த மூகாம் விகையே வந்தரு தம்திடு வாராகித்தாயே
கர்பம் காப்புங்க பெரட்சாம் விகையே வந்திடு வந்திடு வாராகித்தாயே
அர்வதப் புத்ரி பஞ்சமி நீயே வந்தரு தம்திடு வாராகித்தாயே
சங்கீதா எனும் நாமம் கொண்டாயே வந்திடு வந்திடு வாராகித்தாயே
சமயே சுரியே வாராகித்தாயே வந்தரு தம்திடு வாராகித்தாயே
சமய சங்கேத ரூபினி நீயே வந்திடு வந்திடு வாராகித்தாயே
பொத்தினி எனும் நாமம் கொண்டாயே வந்தரு தம்திடு வாராகித்தாயே
சக்ரே சுரியே வாராகித்தாயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
அரிக்னியேனும் நாமம் கொண்டாயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
அஷ்டரூபங்கள் கொண்டவள் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
வேதங்கள் போற்றிடும் வேதனாயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
அதர்வட வேதத்தின் ஆதாரம் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
நான்மரை போற்றிடும் மூலப் போருளே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
வேதத்தின் சாராம்சம் கொண்டவள் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
சுந்தரி துரந்தரியே, வந்தரு தந்திடு வாராகித்தாயே,
சுகபோகும் தந்திடும் நீரந்தரியே, வந்திடு வந்திடு வாராகித்தாயே,
கருணவிலாசினி வாராகிதேவி, வந்தரு தந்திடு வாராகித்தாயே.
வாராகி சிவீரண்டும் போமணமே, வந்திடு வந்திடு வாராகித்தாயே,
வாராகி கண்ணிரண்டும் புஷ்பராகம், வந்தரு தந்திடு வாராகித்தாயே,
வாராகி கைரணும் குருமணி நீலம், வந்திடு வந்திடு வாராகித்தாயே,
வாராகி கைநகமே கூருவைரம், வந்தரு தந்திடு வாராகித்தாயே,
வாராகி புன்னகையும் முத்தாகும்
வந்திடு வந்திடு வாராகி தாயே
வாராகி சிறிப்பு பவிழம் ஆகும்
வந்தரு தந்திடு வாராகி தாயே
வாராகி திலகம் அரகதமே
வந்திடு வந்திடு வாராகி தாயே
திருமேனி பச்சை மாணிக்கமே
வந்தரு தந்திடு வாராகி தாயே
எந்த்ரா வாகனம் அமர்பவளே
வந்திடு வந்திடு வாராகி தாயே
வேள்வின் ஆவுதி ஏற்பவளே
வந்தரு தந்திடு வாராகி தாயே
வசிகர முகம் கொண்ட வசிகரியே
வந்திடு வந்திடு வாராகி தாயே
அடியவர்களின் பூஜையை ஏற்க
வந்தரு தந்திடு வாராகி தாயே
அரதனை ஏற்று அருள் தரவே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
இறெழு உலகம் நடு நடுங்க
வந்திடு வந்திடு வாராகித்தாயே
வின்னையும் மண்ணையும் காத்திடவே
வந்தரு தங்கிடு வாராகித்தாயே
பெற்றி எல்லாம் தரும் வெக்காளி நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
சினங்கொண்டு ஆடிடும் சிவகாமி நீயே
வந்தரு தங்கிடு வாராகித்தாயே
ரேயிங்குழல் கண்ணனின் சோதரி நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
வினைகளை ஓட்டிடும் வித்தகி நீயே
வந்தரு தங்கிடு வாராகித்தாயே
தேவர்கள் மூவர்கள் தொழுதிடவே
வந்திடு வாராகித்தாயே
தீமையை ஒழிக்க அவதரித்தாயே
வந்தத் தந்திடு வாராகித்தாயே
திரிபுரம் எரித்த சுந்தரி நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
திங்களை சூடிய தீகம்பரியே
வந்தத் தந்திடு வாராகித்தாயே
திரிபுரான் தகியே வாராகித்தாயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
குண்டலம் இரண்டும் செரியினில் ஆட
வந்தத் தந்திடு வாராகித்தாயே
தண்டை சிலம்பும் கால்களில் ஆடு
வந்திடு வந்திடு வாராகித்தாயே
கைவழை குழுங்கிட வருவாய் தாயே
வந்தனு தந்திடு வாராகித்தாயே
பாசாங்குசம் ஏந்தியத்தாயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
பாசத்தை காட்டி காத்திடுவாயே
வந்தனு தந்திடு வாராகித்தாயே
சிங்கத்தின் நிதேரி வாராகித்தாயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
சிவசக்தினியே வாராகித்தாயே
வந்தனு தந்திடு வாராகித்தாயே
சாந்தமகேச் anar கவ்மாரித்தாயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
சஞ்சலம் தீர்த்திடு மகமாயினியே
வந்தனு தம்திடு வாராகித்தாயே
நெஞ்சகம் தன்னில் கோயில் கொண்டாயே
வந்தனு தம்திடு வாராகித்தாயே
கனிவுடன் வாராய் வாராகித் தேவி
வந்தனு தம்திடு வாராகித்தாயே
ஏவல் பிள்ளி ஓட்டிடவே
வந்தனு தம்திடு வாராகித்தாயே
வந்தனு தம்திடு வாராகித்தாயே
முங்குமத்தாயே வாராகி தேவி
வந்திடு வந்திடு வாராகித்தாயே
உவலையம் காத்திடும் வாராகி தேவி
வந்தனு தம்திடு வாராகித்தாயே
மந்திரப் பூ Smithsonியை கொள்வவழ் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
ஆயூதம் இன்றிடும் உக்ரக் காளி
வந்தரு தங்கிடு வாராகித்தாயே
தீமைகள் அழித்திட வானிலி
வந்திடு வந்திடு வாராகித்தாயே
தின் தோள் கொண்ட தீரி சூலி
வந்தரு தங்கிடு வாராகித்தாயே
வெள்ளிப் பிரம்பு கொண்டவள் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
சூலம் கவாலம் தரித்தவளே
வந்தரு தங்கிடு வாராகித்தாயே
வய்யம் துதித்திடு அருள்வாயம்மா
வந்திடு வந்திடு வாராகித்தாயே
வந்து உன் என்னருளை தருவாயம்மா
வந்தரு தந்திடு வாராகித்தாயே
திருவடி பணிந்தோ வாராகித்தாயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
திருவருல் தருவாய் வார்த்தாளிமாயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
நல்ல நைதீபம் ஏற்றிடுவோமே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
பஞ்சமித்திதி என்று தொழுதிடுவோமே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
ப்ரம்ம முहூர்த்தத்தில் வணங்கிடுவோமே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
சப்த கன்னியரில் ஒரு கணி நீயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
தெய்வ குணம் கொண்ட வாராகித்தாயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
திலங்கின் நாட்ரல் கொண்ட சக்தியே
வந்தன் தம்திடு வாராகித்தாயே
தாயெனக் காத்திடும் தயாபாரியே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
தயால குணம் கொண்ட வாராகித்தாயே
வந்தன் தம்திடு வாராகித்தாயே
ஊர்க குணம் கொண்ட சக்தியும் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
உக்ரம் கொண்ட ஆங்காரி நீயே
வந்தன் தம்திடு வாராகித்தாயே
தாயாகி வந்திடும் சிவigtவு பினியே
வந்திடு வங்திடு வாராகித்தாயே
உன்னாமும் என் காதில் வீங்காரமே
வந்தரு தம்பிடு வாரகித்தாயே
வராக வடிவம் கொண்ட விஷ்ணூமியே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
பன்றி மூகம் கொண்ட பஞ்சங்டினியே
வந்தரு தம்பிடு வாராகித்தாயே
பெண்ணின் புருவம் கொண்டு மருள் புரிவாயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
எதிரியை தொıldıம் செய்திடும் தாயே
வந்தரு தம்பிடு வாராகித்தாயே
திய சக்திகளை அழித்திடும் தாயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
கடனை முடித்திடும் நிவாரணை நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
தஞ்சை கோவிலின் காவலும் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
பரா சக்தியின் தளபதி நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
உப்பேரும சக்தி கொண்டவழ் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
இரேழு லோகமும் பணியும் உன் பதமே
வந்தரு தன்திடு வாராகித்தாயே
தஞ்சை கோவிலின் முதல் பூஜை உனக்கே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
துயமானதுடன் வணங்கிடுவோமே
வந்தாலு தம்திடு வாராகித்தாயே
ஊரன ஆருளதை தம்திடுவாயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
வடதி செய்யமர்ந்த வாராகி நீயே
வந்தாலு தம்திடு வாராகித்தாயே
அகல் விளக்கிலா வாகனம் கொள்வவல் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
நீல நீரம் கொண்ட நீல வேளியே
வந்தாலு தம்திடு வாராகித்தாயே
மஞ்சள் நிறைவற்றம் தரிப்பவள் நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
செப்வாடை தருக்கிடும் செல்வியும் நீயே
வந்தாலு தம்திடு வாராகித்தாயே
தைரணணை வேத்த Vishuddirும் தாயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
மாதுளை பள்ளமதை நிற்பவள் நீயே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
சனிதோஷம் மீக்கிடும் சன்கரி நீயே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
தாயாதி வந்திடும் சிவரூபினியே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
சரணடைந்தோர்க்கு சகலமும் தரவே
வந்திடு வந்திடு வாராகித்தாயே
திருவருல் தந்திடும் திருமகழ்ணியே
வந்தரு தந்திடு வாராகித்தாயே
Show more
Artist
MAHARAJAPURAM RAMU
Uploaded byThe Orchard
Choose a song to play